Sunday, August 12, 2007

படங்களில் சில...

பூங்காவில் குடியிருக்கும் அழகிய பறவைகளும், ஒரு முழுமதி இரவில் என் அறையின் ஜன்னல் வழியாக தெரிந்த நிலவும். படங்களை பெரிதாக காண படங்களின் மீது அழுத்தவும்.

Goose

Moon


Pigeon


Goose

9 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

படங்கள் நன்றாக வந்திருக்கின்றன திரு. வாழ்த்துக்கள்.

என்ன பெட்டி உபயோகப் படுத்துகிறீர்கள்?

நன்றி.

வெற்றி said...

இரண்டாவது படம் மனதைக் கொள்ளை கொள்ளுது திரு.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

தருமி said...

kathu vaziya pugai ....

thiru said...

//மாசிலா said...

என்ன பெட்டி உபயோகப் படுத்துகிறீர்கள்?//

Canon EOS 350D மற்றும் சில canon lens பயன்படுத்துகிறேன் மாசிலா. அதுபற்றிய ஒரு வலைப்பக்க சுட்டி இங்கே
http://www.dpreview.com/reviews/canoneos350d/

தற்போது சந்தைக்கு வந்திருக்கும் Canon400D இன்னும் சில சிறப்புகளுடன் இருக்கிறது.

thiru said...

//வெற்றி said...
இரண்டாவது படம் மனதைக் கொள்ளை கொள்ளுது திரு.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.//

நன்றி வெற்றி!

//தருமி said...
kathu vaziya pugai ....//

:)

கருப்பு வெள்ளையில் நீங்கள் எடுத்திருக்கும் ஒளிஓவியங்களுக்கு நான் அடிமை அய்யா!

கோவி.கண்ணன் said...

நிலா படம் அழகு !

Anonymous said...

pura super

Chandravathanaa said...

படங்கள் மிக அழகு

காரூரன் said...

படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. SLR camera இல் எடுதத‌து என்று தெரிகின்றது.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com